கனவுகளின் சுயம்வரமே.

ஹாய் தோழமைகளே,

வந்துட்டேன் ….திரும்ப வந்துட்டேன் சொல்லு…அடுத்த கதையோட வந்துட்டேன் சொல்றேன்….அறிவித்தப்படி வந்துட்டேன்.

என் அடுத்த கதை கனவுகளின் சுயம்வரமே

மித்ரா – விக்னேஷ்வரன் – கதாநாயகி,கதாநாயகன்
மீனாட்சி- – மகேஸ்வரன் – இன்னொரு இணை.
குறும்புக்கு வினயா, நிலாகுட்டி.

அன்பு, பாசம், சவால் நிறைந்த கதைக்களம்.
எந்தளவு வெற்றி பெறுகிறேன் என்பதை நீங்க தான் சொல்ல வேண்டும்.

படித்து,………. உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க அன்புடன் அழைக்கிறேன்.

KS

full link of PVNP

 

HI FRIENDS ,

முழு கதை கேட்டவர்களுக்காக …………படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் …….டியர்ஸ்..

full link ………

 

புது வெள்ளம் நீந்தி பார்ப்போமே