என் கிறுக்கல்கள்

வாழ்க்கை

தினம் தினம்
புதிது புதிதாக
கற்று கொடுக்கும்
ஆசான்—-

அழுகை

தமிழில்
பிடிக்காத
வார்த்தை

கண்ணீர்

நேற்று வரை
அறியாதது..
இன்றோ..
என் சொல் பேச்சு
கேட்காத

அதிகப் பிரசங்கி

 

என் கிறுக்கல்கள்

"தூங்கினால் ...
விழிப்போம் என்ற 
உறுதியற்ற வாழ்வில்
எத்தனை எத்தனை கோபம்
பொறாமை,துவேசம் ...
நீர்க்குமிழியை விட 
சொற்ப நேர வாழ்வு..
நிதர்சனம் புரிந்தால்..
அன்பு ,இனிமை,
நட்பு மகிழ்வு என 
வாழ்வோம் ...வாங்க தோழமைகளே ..."
தூங்கினால் …
விழிப்போம் என்ற
உறுதியற்ற வாழ்வில்
எத்தனை எத்தனை கோபம்
பொறாமை,துவேசம் …
நீர்க்குமிழியை விட
சொற்ப நேர வாழ்வு..
நிதர்சனம் புரிந்தால்..
அன்பு ,இனிமை,
நட்பு மகிழ்வு என
வாழ்வோம் …வாங்க தோழமைகளே …
2 JANUARY